×

குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக சென்னையில் 37 கி.மீ. தூரத்துக்கு மனிதச்சங்கிலி போராட்டம்

சென்னை: குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக சென்னையில் 37 கி.மீ. தூரத்துக்கு மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை திருவெற்றியூர் முதல் தாம்பரம் வரை  மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்புகளும் இணைந்து மனிதச்சங்கிலி போராட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.


Tags : Chennai , 37 km stretch, Chennai, citizenship , distance
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...