×

சமூக வலைதளங்களில் ஆதாரமற்ற பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்..: ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: சமூக வலைதளங்களில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உயர் பதவிகளில் இருப்பவர்கள் மீது ஆதாரமில்லாமல் அவதூறு பரப்புவோரை கண்காணிக்க தனி பிரிவு அமைக்க தமிழக டிஜிபிக்கு ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.


Tags : Action,post ,allegations,social networks, Icort
× RELATED அப்போலோ கேன்சர் சென்டரில் ரோபோட்டிக்...