×

விமான நிலையங்களில் தெர்மல் ஸ்கேனிங் முறை மூலம் பயணிகளுக்கு சோதனை: சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ்

சென்னை: விமான நிலையங்களில் தெர்மல் ஸ்கேனிங் முறை மூலம் பயணிகளுக்கு கொரோனா இருக்கிறதா என கண்காணிக்கப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி அளித்துள்ளார்.

Tags : Beela Rajesh ,passengers ,airports , Airport, Thermal Scanning, Inspection Health Secretary, Beela Rajesh
× RELATED சுகாதாரத்துறை முன்னாள் செயலாளர் பீலா...