×

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பாரதிய ஜனதா கட்சியில் இணையவுள்ளதாக தகவல்

டெல்லி: பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பாரதிய ஜனதா கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு சென்று பாஜகவில் சாய்னா நேவால் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Bharatiya Janata Party ,Saina Nehwal , Badminton hero, Saina Nehwal, Bharatiya Janata Party
× RELATED கட்சியில் ஓரம் கட்டப்படும் பொன்....