×

பிரிவினை இல்லாமல் இருந்தால்தான் நாடு பிரகாசமாக இருக்கும்: கமல்ஹாசன் கருத்து

சென்னை: நேற்று இந்திய குடியரசு தினத்தையொட்டி நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,
‘’குடியரசு தினத்ைத ஒவ்வொரு நாளும் கொண்டாட வேண்டும். நாம் அதன் பாதுகாவலர்கள். அதற்கான அதிகாரத்தை சட்டம் தந்திருக்கிறது. குடியரசு தந்திருக்கும் இந்த சுதந்திரத்தை கண் போல் காப்பதில் நாம் உறுதியுடன் இருக்க வேண்டும். நம்நாடு மிகவும் பிரகாசமாவதற்கு நாம் அனைவரும் பிரிவினை இல்லாமல் இருந்தால்தான் முடியும் என்பதை நாம் அனைவரும் முடிவு செய்ய வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : country ,Kamal Haasan , Without separation, country , bright, Kamal Haasan, opinion
× RELATED Indian 2 Audio Launch - Full Video | Kamal Haasan, Simbu, Lokesh Kanagaraj, Anirudh, Nelson, Shankar