×

மன்னார்குடி அருகே 40 ஊராட்சி கிராம சபை கூட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்

திருவாரூர்: திருவாரூர் மன்னார்குடி அருகே 40 ஊராட்சி கிராம சபை கூட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கோட்டூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இருள்நீக்கி, புழுதிக்குடி, சோந்தமங்களம் உள்ளிட்ட 40 ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரும்புகலூர் ஊராட்சி கிராம சபையில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக மக்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Mannargudi ,village council meetings ,village councils , Mannargudi, 40 panchayat, village council meeting, hydrocarbon project, opposition, resolution, fulfillment
× RELATED நாட்டு வெடி குடோனில் தீ ஒருவர் பலி