×

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

தஞ்சை: டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தஞ்சை அழகியநாயகிபுரம் கிராமசபை கூட்டத்திலும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கத்தரிநத்தம் ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags : Gram Sabha ,districts ,Delta , Delta Districts, Hydrocarbon Project, vs., Village Council Meeting, Resolution, Execution
× RELATED கிராம சபை கூட்டங்களில் மீண்டும்...