×

குரூப் 4 முறைகேட்டில் கைதான இடைத்தரகர்களுக்கு குரூப் 1 முறைகேட்டில் தொடர்பு

சென்னை: குரூப் 4 முறைகேட்டில் கைதான இடைத்தரகர்களுக்கு குரூப் 1 முறைகேட்டில் சிக்கியவர்கள் மூளையாக செயல்பட்டது அம்பலமாகியுள்ளது. குரூப் 1, பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில் கைதாகி ஜாமினில் வந்தவர்களுக்கு தொடர்ப்பு இருப்பது விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Group 4 ,Group 1 , Group 4 abuse, intermediary. Group 1 abuse, contact
× RELATED 11 மாவட்ட கல்வி அதிகாரி காலி...