×

உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றிபெற்ற இடங்களுக்கு குறைவான நிதியே வழங்குவோம்: அமைச்சர் கருப்பணன் சர்ச்சை பேச்சு

ஈரோடு: உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றிபெற்ற இடங்களுக்கு குறைவான நிதியே வழங்குவோம் என அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சர்ச்சையாக பேசினார்.


Tags : victory ,Karupanan ,DMK ,government ,Minister , Local elections, DMK victory, low finance, minister Karupananan controversy
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...