×

இரக்கமே இல்லாமல் உயரும் தங்கத்தின் விலை: ஆபரணத் தங்கம் சவரனுக்கு 64 உயர்ந்து ரூ. 30,552க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 64 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 3,819க்கும் ஒரு சவரன் ரூ.30,552க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 50க்கு விற்பனை ஆகிறது.


Tags : Chennai, Jewelery Gold, Shaving, 64 rises, Rs. Sold for 30,552
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...