×

சென்னை வண்ணாரப்பேட்டை ரவுடி மகேஷ் என்பவரை தப்பி செல்லவிட்ட தேனாம்பேட்டை உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை ரவுடி மகேஷ் என்பவரை தப்பி செல்லவிட்ட தேனாம்பேட்டை உதவி ஆய்வாளர் குருமூர்த்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். போலீஸ் பிடித்து செல்லும் போது ரவுடி மகேஷை தப்பி செல்ல உதவியாக குருமூர்த்தி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Tags : Assistant Inspector ,Rowdy Mahesh ,Tenambettu ,Chennai Washermenpet ,Thorpettai , Thorpettai,Assistant, Inspector Suspended ,Rowdy Mahesh
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது