காட்டுமன்னார்கோவில் தொகுதி அதிமுக வேட்பாளர் வெற்றியை எதிர்த்து திருமாவளவன் தொடர்ந்த வழக்கில் விசாரணை நிறைவு

சென்னை: காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றியை எதிர்த்து திருமாவளவன் தொடர்ந்த வழக்கில் விசாரணை நிறைவுபெற்றது. அதிமுக எம்எல்ஏ முருகுமாறன் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் வழக்கு தொடர்ந்தார்.

Tags : Investigation ,candidate ,victory ,AIADMK ,Thirumavalavan ,Katumannarko ,constituency ,Opposition ,Kathumannarkoil , Kathumannarkoil constituency, AIADMK candidate, Opposition , victory
× RELATED கொரோனா நோய் விசாரணைக்கு எங்களை அனுப்பி வைக்கக்கூடாது