×

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இளையான்குடியில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்

இளையான்குடி: குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இளையான்குடியில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இளையான்குடியில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Merchants ,protest ,Withdrawal ,Citizenship Amendment Act Citizenship, Amendment Act , Citizenship, Amendment Act, Withdrawal , ilaiyankudi
× RELATED மதுரையில் வணிகர்கள் சங்கங்களின்...