×

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வியாபாரிகள் கடையடைப்பு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படுகின்ற நிலையில் தற்போது திருவாரூரில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

Tags : Merchants ,Thiruvarur District Thiruvarur ,Koradacherry ,Shop , Thiruvarur, Koradacherry, against , Citizenship Amendment Act, Merchants, Shop
× RELATED கோடை கால பஞ்சத்தை போக்க குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்