×

புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு மத்திய சிறையில் நடத்தப்பட்ட சோதனையில் 12 செல்போன்கள், கஞ்சா பறிமுதல்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு மத்திய சிறையில் நடத்தப்பட்ட சோதனையில் 12 செல்போன்கள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணை கைதிகள் அறையில் மறைத்து வைக்கப்பட்ட 12 செல்போன்கள், 4 சிம்கார்டு, கஞ்சா பொட்டலம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைதி நித்திஷ்குமார் ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து சோதனை நடைபெற்றது.


Tags : state jail ,Puducherry ,raids , 12 cell phones,seized,raids, Puducherry, state jail
× RELATED திருவல்லிக்கேணி பகுதியில் திருடுபோன...