தஞ்சை கும்பகோணம் அருகே அசூர் நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தின் கண்ணாடி உடைப்பு

தஞ்சை: தஞ்சை கும்பகோணம் அருகே அசூர் நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது. சென்னை சென்ற அரசுப் பேருந்தின் கண்ணாடியை கம்பியால் அடித்து நொறுக்கிய 2பேர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : highway ,Tanjung Kumbakonam Tanjore ,Kumbakonam ,Glass Break ,Azur Highway , Tanjore, Kumbakonam, Azur Highway, State Bus, Glass Break
× RELATED ஒரே பைக்கில் சென்ற 3 வாலிபர்களை லத்தியால் தாக்கிய எஸ்ஐ