கும்பகோணத்தில் லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது

தஞ்சை : தஞ்சை மாவட்ட கும்பகோணத்தில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். சந்திரமெளலி, ஹமீது, ரூபன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தது.


Tags : Kumbakonam Kumbakonam ,arrests , Three arrested ,selling lottery tickets,Kumbakonam
× RELATED தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே...