×

காவி உடை திருவள்ளுவர் படத்தை ட்விட்டரில் இருந்து நீக்கிய துணை ஜனாதிபதி

டெல்லி: ட்விட்டரில் காவி உடை திருவள்ளுவர் படத்தை வெளியிட்டதால் சர்ச்சை எழுந்ததை அடுத்து துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு நீக்கி உள்ளார். காவி உடை திருவள்ளுவருக்கு பதில் வெள்ளை உடை திருவள்ளுவர் படத்தை வெங்கைய நாயுடு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


Tags : Vice President ,Who Removed The Kavi Style Thiruvalluvar Image , Vice President ,removed , Thiruvalluvar ,Twitter
× RELATED நகை வழிப்பறி செய்த வழக்கில் பா.ஜ.க பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை..!!