×

டெல்லியில் விவசாயிகள் போராட்டம்

டெல்லி : குடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி சாஹினி பாக்கில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பாரதிய கிசான் யூனியன் உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். மேலும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளும் டெல்லியில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். 


Tags : Delhi , peasant struggle, Delhi
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...