×

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான அவகாசம் 21ம் தேதி வரை நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை:  வரும் 21ம் தேதி வரை ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்த தொகுப்பு வழங்குவது நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் திருநாளுக்காக ரூ.1000 பணத்துடன் பரிசுத் தொகுப்பு பெற இன்றுடன் கடைசி என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.


Tags : ration shops , Ration Shop, Pongal, Gift Package, Extension, Government of Tamil Nadu Announcement
× RELATED ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு