மதுரை - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடக்கம்

மதுரை: மதுரை - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களுக்கு முன்பதிவு டோக்கன் வழங்கப்பட உள்ளது. 10 பேர் கொண்ட மருத்துவ குழு, மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்கின்றனர்.

Tags : Tournament ,Madurai - Avaniyapuram Jallikattu ,Madurai of Reservation - Avaniyapuram Jallikattu , Madurai, Avaniyapuram, Jallikattu, Madupidi player, Booking Start
× RELATED த்ரோபால் போட்டி நாளை துவக்கம்