×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து 30,408 ரூபாய்க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்துள்ளது. ஒரு  கிராம் ஆபரணத் தங்கம் ரூபாய். 3,801க்கும் சவரன் 30,408க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 50.40க்கு விற்கப்படுகிறது.

Tags : Chennai , Chennai, gold, shaving, down by Rs 152 and selling at Rs 30,408
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...