×

பிளாஸ்டிக் பொருட்கள், டயர் டியூப் போன்றவற்றை எரித்தால் கடும் நடவடிக்கை: மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை

சென்னை: பழைய ரப்பர், பிளாஸ்டிக் பொருட்கள், டயர் டியூப் போன்றவற்றை எரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. போகி பண்டிகையை நாளில் சென்னையில் 15 இடங்களில் 24 மணிநேர காற்று தர ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Tags : Plastic Products, Tire Tube, Burners, Action, Pollution Control Board Warning
× RELATED மாநகர பேருந்துகளில் மின்னணு...