×

கூட்டணி வியூகங்கள் குறித்து அதிமுக தலைமை மட்டுமே முடிவெடுக்கும்...ஓபிஎஸ்- ஈபிஎஸ் பேட்டி

சென்னை: கூட்டணி வியூகங்கள் குறித்து அதிமுக தலைமை மட்டுமே முடிவெடுக்கும் என்று ஓபிஎஸ்- ஈபிஎஸ் கூறியுள்ளார். அதிமுகவினர் யாரும் தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பொதுவெளியில் தெரிவிக்கக்கூடாது. மேலும் அரசியல் நிலைப்பாடு பற்றி செயற்குழு, பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டிருப்பதை நினைவில் கொள்ளவேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Tags : AIADMK ,interview , AIADMK ,leadership,alliance ,OPS-EPS
× RELATED அடிப்படை விஷயம் கூட தெரியாத...