பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார் விஜயகாந்த்

சென்னை: எனக்கு ஐந்து தெய்வங்கள்; முதல் தெய்வம் எனது தொண்டர்கள். நான் நலமுடன் நிச்சயம் திரும்பிவருவேன்; அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


Tags : occasion ,Pongal ,Vijayakanth , Pongal Festival, Greetings, Vijayakanth
× RELATED தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு