விருதுநகர் அருகே நரிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் டிஎஸ்பிக்கு அரிவாள் வெட்டு

விருதுநகர்: நரிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் டி.எஸ்.பி. வெங்கடேசனை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டினர். ஒன்றிய அலுவலகத்திற்குள் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் கல்வீசியும் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: