மதுரையில் துப்பாக்கி முனையில் ஒப்பந்ததாரர் வீட்டில் 170 சவரன் நகைகள் கொள்ளைபோன வழக்கில் 3 பேர் கைது

மதுரை: மதுரையில் துப்பாக்கி முனையில் ஒப்பந்ததாரர் வீட்டில் 170 சவரன் நகைகள் கொள்ளைபோன வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு ஒப்பந்ததாரர் சோலை குணசேகரனின் மகன் ராஜாவே கொள்ளையில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. டிசம்பர் 27ல் 170 சவரன் நகை, ரூபாய் 2.8 லட்சம், முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>