×

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 23 காசு ரூ.4.10ஆக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல்லில் ஒரு முட்டை கொள்முதல் விலை 23 காசு ரூ.4.10ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிற மண்டலங்களில் முட்டை விலை சரிவு, முட்டை தேக்கம் உள்ளிட்ட காரணங்களால் விலை குறைவு என தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Namakkal ,Rs , Egg
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...