×

மத்திய அரசின் பாதுகாப்புப் பட்டியலில் இருந்து ஓபிஎஸ் பெயர் நீக்கப்படுவதாக அறிவிப்பு

டெல்லி: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இருந்த இசட் பிரிவு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. நாளையில் இருந்து பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்படுவதாக தமிழக அரசுக்கு சிஆர்பிஎப் கடிதம் எழுதியுள்ளது. மத்திய அரசின் பாதுகாப்புப் பட்டியலில் இருந்து ஓபிஎஸ் பெயர் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : removal ,OPS , Federal Government Security List, OPS
× RELATED ஒரிஜினலை ரவுண்டு கட்டும் டூப்ளிக்கேட்டுகள்: ‘OPS’களின் அட்ராசிட்டி