×

2014-ல் இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கிலும் அப்துல் ஷமீமுக்கும் தொடர்பு

பெங்களூரு: 2014-ல் இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கிலும் அப்துல் ஷமீமுக்கும் தொடர்பு உள்ளது என கூறப்படுகிறது. இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்து அப்துல் ஷமீம் தலைமறைவாக இருந்தார். பெங்களூருவில் பிடிபட்ட 3 பேருக்கும் எஸ்.ஐ.வில்சன் கொலை சம்பவத்திற்கும் தொடர்பா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. போலீசார் தேடும் அப்துல் ஷமீம், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.


Tags : murder ,Abdul Shamim , Abdul Shamim ,involved, murder, Hindu leader, 2014
× RELATED ஜெகன்மோகன் வெற்றி பெறுவார் என்று ரூ.30...