×

சபாநாயகர் பதவி: பா.ஜ.க. சார்பில் ராஜ்நாத் பேச்சுவார்த்தை நடத்துவார்

டெல்லி: மக்களவை சபாநாயகரை ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தேர்வு செய்ய பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தியா கூட்டணி கட்சிகளுடன் பா.ஜ.க. சார்பில் ராஜ்நாத் பேச்சு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மரபுப்படி துணை சபாநாயகர் பதவியை தங்களுக்கே வழங்க வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளன. தற்போதைய சபாநாயகர் ஓம்பிர்லாவை மீண்டும் தேர்வு செய்ய பா.ஜ.க. திட்டம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

The post சபாநாயகர் பதவி: பா.ஜ.க. சார்பில் ராஜ்நாத் பேச்சுவார்த்தை நடத்துவார் appeared first on Dinakaran.

Tags : BJP ,Rajnath ,Delhi ,Lok Sabha ,Speaker ,National Democratic Alliance ,India ,B.J.K. Rajnath ,Dinakaran ,
× RELATED மக்களவை சபாநாயகர் பதவிக்கு ஓம்...