×

அமைச்சர் ஜெய்சங்கருடன் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தனா டெல்லியில் சந்திப்பு

டெல்லி: அமைச்சர் ஜெய்சங்கருடன் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தனா டெல்லியில் சந்தித்து பேசி வருகிறார். ஏற்கனவே அதிபர் கோத்தபய ராஜபக்சே வந்து சென்ற நிலையில் தினேஷ் குணவர்தனா டெல்லி வந்துள்ளார். 


Tags : Dinesh Gunawardena ,Minister Jaishankar ,Jaishankar ,Delhi , Minister Jaishankar, Dinesh Gunawardena, Delhi, meet
× RELATED ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை: காவல்துறை விளக்கம்