×

அனைத்திந்திய இந்து மகாசபா தலைவர் கைது

சென்னை:பாலியல் தொல்லை  கொடுத்ததாக பெண் நிர்வாகி புகார் தெரிவித்த நிலையில் அனைத்திந்திய இந்து மகாசபா தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். நிரஞ்சனி அளித்த பாலியல் புகாரின் பேரில் ஸ்ரீகண்டனை கீழ்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.


Tags : Hindu Mahasabha ,India , Niranjani, Srikandan, arrested
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!