×

தர்பார் படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி

சென்னை: தர்பார் படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளதாக திரையரங்க உரிமையாளர் சங்க பொருளாளர் இளங்கோவன் தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : government ,Tamil Nadu , Darbar, Special View, Government of Tamil Nadu
× RELATED கொதித்து தள்ளுகிறது வெயில் காலை 10 மணி...