×

முசாபர்பூர் மகளிர் காப்பக வழக்கு: நீதிமன்றத்தில் சிபிஐ பதில்

டெல்லி: பீகார் மாநிலம் முசாபர்பூர் மகளிர் காப்பகத்தில் கொலை நடைபெற்றதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என சிபிஐ நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. மகளிர் காப்பகத்தில் இருந்த 35 சிறுமிகளும் உயிருடன் மீட்கப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது.


Tags : women ,Muzaffarpur ,court ,CBI , Muzaffarpur Women Archive Case, CBI
× RELATED பெண் கைதிகள் சென்ற வேனில் தீ