×

ஜம்மு-காஷ்மீருக்கு செல்ல வெளிநாட்டு தூதர்களுக்கு மத்திய அரசு அனுமதி

டெல்லி: ஜம்மு-காஷ்மீருக்கு செல்ல வெளிநாட்டு தூதர்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாளை காஷ்மீர் செல்ல வெளிநாட்டு தூதர்கள் 15 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள 15 நாடுகளின் தூதர்கள் காஷ்மீர் சென்று நிலையை பார்வையிட மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.


Tags : government ,diplomats ,Jammu and Kashmir ,Jammu ,Central , Jammu and Kashmir, Foreign Ambassador, Central Government, Permit
× RELATED வைஷ்ணவி தேவி கோயில் நகரில்...