×

குடியுரிமை சட்டதிருத்தம் தொடர்பாக மத்திய அரசு புதிய மனு

டெல்லி: குடியுரிமை சட்டதிருத்தத்தை எதிர்த்து மாநில உயர்நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி புதிய மனு அளிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற கோரி மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.


Tags : Citizenship Amendment, Federal Government, Petition
× RELATED மத்தியப் பிரதேசத்தில் உதவி சார்பு...