×

பொங்கல் சிறப்பு பேருந்து தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆலோசனை

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை பல்லவன் இல்லத்தில் அமைச்சர் தலைமையில் நடக்கும் ஆலோசனையில் போக்குவரத்து துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.


Tags : Vijayabaskar , Pongal Special Bus, MR Vijayabaskar, Adv
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்