×

பாஸ்டேக் முறை அமலுக்கு வந்த‌தை தொடர்ந்து சுங்கச்சாவடிகளில் உள்ள வேகத்தடைகளை அகற்ற உத்தரவு

சென்னை: பாஸ்டேக் முறை அமலுக்கு வந்த‌தை தொடர்ந்து சுங்கச்சாவடிகளில் உள்ள வேகத்தடைகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நெரிசல் இல்லாத வாகன இயக்கத்தை உறுதி செய்ய போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.


Tags : passage , Directive ,remove barriers , customs following ,passage , BASTAC system
× RELATED பிளஸ் டூ வேதியியல் தேர்வில் தமிழ் வழி...