×

பிளஸ் டூ வேதியியல் தேர்வில் தமிழ் வழி எழுதிய மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும்: அரசு தேர்வுகள் இயக்கம்

பிளஸ் டூ வேதியியல் தேர்வில் தமிழ் வழி எழுதிய மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. தமிழ் வினாத்தாள் கேள்வி ஒன்றில் மொழிபெயர்ப்பில் தவறு இருந்ததால் 3 மதிப்பெண்கள் போனஸ் வழங்கப்பட்டுள்ளது. புரதம் என்ற தமிழ் சொல்லுக்கு புதிதாக புரோட்டீன் என ஆங்கிலத்தில் வழங்கியதால் 3 மதிப்பெண்கள் போனஸ் வழங்கப்பட்டுள்ளது.

Tags : Plus Two Chemistry Examination , Plus Two, Chemistry Exam, Tamil Language, Student, 3 Marks,: Government Examinations Movement
× RELATED மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்