ஜே.என்.யுவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஹிந்து ரக்‌ஷா தளம் அமைப்பு பொறுப்பேற்பு

டெல்லி: ஜே.என்.யுவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஹிந்து ரக்‌ஷா தளம் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. நாட்டிற்கு எதிரான நடவடிக்கைகள் ஜே.என்.யுவில் நடப்பதாக ஹிந்து ரக்‌ஷா தளத்தின் தலைவர் பிங்கி சவுத்திரி தெரிவித்துள்ளார். ஹிந்து ரக்‌ஷா தளம் அமைப்பு தான் தாக்குதல் நடத்தியுள்ளார்களா என விசாரணை நடைபெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: