×

இமாலய உச்சத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.512 உயர்வு: 3 நாளில் ரூ.1,280 அதிகரிப்பு

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.512 உயர்ந்து ரூ.31,168-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.64 உயர்ந்து ரூ.3,896-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 3 நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 அதிகரித்து புதிய உச்சத்தில் விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமிற்கு ரூ.1.30 உயர்ந்து ரூ.52.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Himalayan , Gold price,Himalayan,peak, Rs.512
× RELATED பாஜகவின் இமலாய பொய்கள் சரிந்துவிட்டன: தேஜஸ்வி