×

பவானி அடுத்த கொங்கம்பாளையம் அருகே சைசிங் மில்லில் தீ விபத்து

ஈரோடு: பவானி அடுத்த கொங்கம்பாளையம் அருகே சைசிங் மில்லில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயற்சி செய்து வருகின்றனர். மேலும்  ரூ. 30 லட்சம் மதிப்பிலான நூல் கோண்கள் எரிந்து சேதம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Sising Mill ,Konkampalayam ,Bhavani ,Bhakani , Fire, Sising Mill ,Konkampalayam , Bhavani
× RELATED பவானி நகராட்சியில் குடிநீர் விரிவாக்க திட்ட பணி ஆய்வு