×

பண்ருட்டி அருகே குடியுரிமை சட்டத் திருத்தத்தைக் கண்டித்து இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர்: குடியுரிமை சட்டத் திருத்தத்தைக் கண்டித்து கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.


Tags : protests ,Panruti , Islamist ,protests ,Panruti, d,citizenship law
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு