×

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

திருச்சி: வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை பொருந்தாது என திருச்சி ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Tags : holiday ,Trichy District ,Vaikunda Ekadasi Festival Vaikuntha Ekadasi , Vaikuntha Ekadasi
× RELATED துவரங்குறிச்சி தீயணைப்பு நிலையம் இடமாற்றம்