×

தர்பார் படத்துக்கு தடைகோரி தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள தர்பார் படத்துக்கு தடைகோரி தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தர்பார் படத்துக்கு தடை விதிக்கக் கோரி மலேசியாவை சேர்ந்த டி.எஸ்.ஒய் கிரியேசன்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.

Tags : Durbar Darbar , Darbar
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...