×

கரூர் க.பரமத்தியில் எம்எல்ஏ செந்தில் பாலாஜி, எம்பி ஜோதிமணி நடத்திய சாலைமறியல் போராட்டம் வாபஸ்

கரூர்: கரூர் க.பரமத்தியில் எம்எல்ஏ செந்தில் பாலாஜி,  எம்பி ஜோதிமணி நடத்திய சாலைமறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. க.பரமத்தி 16வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளருக்கு பதில் அதிமுக வேட்பாளர் வெற்றி என அறிவித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. 2 வாக்கு வி்த்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் லோகநாயகி வெற்றி பெற்றதை அறிவிக்கவில்லை எனவும் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Jyotimani ,Senthil Balaji ,Karur K. Paramadi ,MLA ,Karur K.Paramati , Karur, K. Paramathi, Senthil Balaji, Jyotimani, Roadside Struggle
× RELATED பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய...