×

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகை

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வந்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Edappadi Palanisamy ,AIADMK ,Royapettah ,Chief Minister ,Chennai , Chief Minister, Palanisamy
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...