×

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறு: அதிமுக வெற்றி வேட்பாளர்கள்

சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் 315 மையங்களில் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. வாக்குப்பதிவு மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில், அதிகாரிகள், முகவர்கள், மொபைல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

* தூத்துக்குடி புதூர் ஒன்றியம் 1-வது வார்டில் அதிமுக வேட்பாளர் சுகன்யா வெற்றி
* தூத்துக்குடி கோவில்பட்டி ஒன்றியம் 2வது வார்டில் அதிமுக வேட்பாளர் விமலாதேவி வெற்றி
* தூத்துக்குடி கோவில்பட்டி ஒன்றியம் 3-வது வார்டு அதிமுக வேட்பாளர் கஸ்தூரி வெற்றி
* நாகை சீர்காழி ஒன்றியத்துக்கு உட்பட்ட மங்கைமடம் 9-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் மல்லிகா பாலசுப்ரமணியம் வெற்றி

Tags : Rural Local Elections Rural Local Election Vote ,Jones ,Count ,AIADMK , Rural local election, AIADMK victory
× RELATED சி ல் லி பா யி ன் ட்…