×

ஊரக உள்ளாட்சி தேர்தல்: கிள்ளியூர் ஒன்றியம் 1வது வார்டில் பாஜக வேட்பாளர் மோகன்தாஸ் வெற்றி

குமரி: கன்னியாகுமரி கிள்ளியூர் ஒன்றியம் 1வது வார்டில் பாஜக வேட்பாளர் மோகன்தாஸ் வெற்றி பெற்றுள்ளார். மதுரை திருமங்கலம் ஒன்றியம் 5-வது வார்டில் பாஜக வேட்பாளர் முருகன் வெற்றி பெற்றுள்ளார்.


Tags : Mohandas ,Rural Local Elections ,BJP ,Killiyur Union 1st Ward Rural Local Elections ,Killiyur Union 1st Ward , Rural Local Elections, BJP, Mohandas won
× RELATED சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண்...